சிலம்பரசன் பாடி வெளியானது வாரிசு படத்தின் இரண்டாம் பாடல் " தீ தளபதி"

0 1812

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தின் 2ஆம் பாடல் யூடியூப் தளத்தில் வெளியீடு

'தீ தளபதி' என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார்

ஏற்கனவே வெளியான ரஞ்சிதமே பாடல் யூடியூபில் பல கோடி பார்வைகளை பெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments